நாட்டில் எதனால் மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது ? : மக்களுக்கு விளக்கம் அளித்த மின்சார சபை!

நாட்டில் ஏற்படும் மின் தடையை உடனடியாக சீர் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மின் தடைகளை சரிசெய்வதற்கு தேவையான வாகனங்களின் பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.

Previous articleஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Next articleஅதிகரித்தது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி!