யாழில் இளைஞனிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்..!

யாழ்.சாவகச்சோி – நுணாவில் பெருக்கங்குளம் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதியில் நின்ற இளைஞனின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்

குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்ந கொள்ளளையுடள் தொடர்புடைய மர்ம கும்பல்கள் அருகில் இருந்த சீ.சி.ரி.வி கமரா காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleகாலை உணவு எத்துக்கொள்ளாமல் விட்டால் வரும் பாதிப்பு – மருததுவரக்ள விடுத்துள்ள எச்சரிக்கை
Next articleஅவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ், கொல்லப்பட்டார்