யாழில் குளிர்பான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற திடீர் தீ விபத்து

யாழ்ப்பாணத்தில் குளிர்பான விற்பனை நிலையத்தின் கூரையில் தீ பரவியுள்ளது.

யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரால் உடனடியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவவுனியா ஓமந்தையில் எரிபொருள் இனமையால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Next articleசிறைக் கைதிகளும் மனிதர்களே : யாழில் பறக்கவிடப்பட்ட சமாதானப் புறா!