நாளைய மின்வெட்டுத்தொடர்பான அட்டவனை வெளியீடு

இலங்கையில் அண்மைக்காலமாக நாளாந்தம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நாளையதினம் திங்கட்கிழமை (23-05-2022) 02 மணிநேரம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஇரத்தானது நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம்!
Next articleஇலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் பிறந்த இரண்டே நாளில் உயிரிழந்த குழந்தை