தனியார் வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவன் மாயம்

யட்டியந்தோட்டை – புனித யட்டியாந்தோட்டையில் கல்வி கற்கும் புஷ்பராஜ் கிஷோத்திரன் என்ற மாணவனே நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரிஸ் தேசிய கல்லூரி. தனியார் வகுப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று வீட்டிலிருந்து சென்ற மாணவன் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எட்டியந்தோட்டை – மீப்பிட்டிகந்த தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0776146216, 0783761663 மற்றும் 0714148152 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Previous articleயாழில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்
Next articleநான் ஜனாதிபதியை நீராட்டியதில்லை ஞானா அக்கா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!