உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை இரண்டரை வயது சிறுமி!

இலங்கையை சேர்ந்த சிறுமியொருவர் இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை பெயரை பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

மருதமுனை பகுதியை சேர்ந்த இரண்டரை வயதான மின்ஹத் லமி என்ற சிறுமியே இந்த சாதனையை படைத்துள்ளது.

இவ்வுலக சாதனைக்கு அயராது பாடுபட்ட பெற்றோரின் கடின முயற்சிக்கு சாதனைப்படைத்த சிறுமிக்கும் முகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன்.

Previous articleகாரில் கடத்த முற்பட்டவர்களிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி!
Next articleஇன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு