இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் நாளாந்தம் மின்வெட்டு அமல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்படி இன்று (31-05-2022) செவ்வாய்கிழமை 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அட்டவணை ஒன்றையும் வெளியிடப்பட்டுள்ளது.

Previous articleஉலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை இரண்டரை வயது சிறுமி!
Next articleமனைவியின் தம்பியையும் மனைவியையும் அடித்துக் கொன்ற கணவன்