நாட்டைவிட்டு வெளியேறிய பசில் மனைவி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி இன்று காலை நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான மூலம் டுபாய் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleகதிர்காமம் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஜோடிகள்!
Next articleயாழ். வைத்தியசாலையில் நிறுத்திவைக்கப்பட்ட முச்சக்கர வண்டி மாயம் : விரைந்து மீட்ட பொலிஸார்