காதலி ஏமாற்றியதால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்!

தனது காதலி தன்னை ஏமாற்றிச் சென்றதால் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தென்இலங்கையில் பதிவாகியுள்ளது.

இவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது தற்கொலைக்கான காரணத்தை அவரது முகநூல் பக்கத்தில்
வீடியோ வாயிலாக பதிவேற்றம் செய்து விட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவானோரினால் பகிரப்பட்டு வருகின்றது.

Previous articleயாழில் பதுக்கி வைத்த பெட்ரோல் தீப்பற்றியதில் ஆசிரியை ஒருவர் பலி !
Next articleகனடாவில் மாயமான இலங்கைத்தமிழர் : வெளியான புகைப்படம்!