இலங்கை மக்களுக்கு மீண்டுமொரு நெருக்கடி : விடுத்துள்ள வேண்டுகோள்!

நாட்டின் பல பாகங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் இல்லாத நிலைக்கு எதிராகவே இப் பணிப்புறக்கணிப்பு நடத்தப்பட்டு வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.

வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleயாழில் சைக்கிளை திருடிச்சென்ற பதின்ம வயது சிறுவர்கள்!
Next articleமட்டக்களப்பில் பதுக்கப்பட்டிருந்த பெரும் தொகை அரிசி மூட்டைகள் மீட்பு!