இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleவவுனியாவில் கடத்தப்பட்ட பெண் : துணிந்து மீட்ட பொலிஸார்!
Next articleயாழில் ஹயஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!