யாழில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு குளிபானம் வழங்கிய இராணுவத்தினர்!

இன்றைய தினம் பௌத்தர்களின் புனித நாளான பொசன் பௌர்ணமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழில் இராணுவத்தினரால் குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

512 வது பிரிகேட் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் பொதுமக்களுக்கு இவ்வாறு இராணுவத்தினரால் குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டது.

Previous articleமாமியாரை எரித்துக்கொன்ற மருமகன் : வெளியான காரணம்!
Next articleயாழில் மீட்கப்பட்ட கண்டியில் காணாமல் போன 14 வயது சிறுமி!