பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் பத்து பேர் படுகாயம்!

வெலிமடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் ஆசிரியர் உட்பட மாணவர்கள் என பத்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Previous articleவவுனியாவில் உயிரிழந்த லண்டன் பெண் தொடர்பில் வெளியான தகவல்!
Next articleமரக்குற்றியொன்று நெஞ்சு பகுதியில் மோதியதில் நபர் ஒருவர் பலி