யாழில் விடுதிகளை சோதனையிட்டபோது சிக்கிய தென்னிலங்கை யுவதிகள்!

யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் நகரிலுள்ள விடுதிகளை சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கைதான ஜோடிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous articleமீண்டும் விலை உயரவுள்ள உணவுப் பொருள் : வெளியான அறிவிப்பு!
Next articleஎரிபொருளுக்கு வரிசையில் நின்ற நபர் மரணம் : சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்