யாழில் போத்தலை உடைத்து குத்திய கும்பல் : படுகாயமடைந்த இரு குடும்பஸ்த்தர்கள்

யாழில் இடம்பெற்ற குடும்பத்தகராரில் போத்தலை உடைத்து தாக்கியதில் இரு குடும்பஸ்த்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது கடந்த புதன் யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரு குடும்பஸ்த்தர்களுக்கும் வேறு இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதில் குடும்பஸ்த்தர்கள் மீது போத்தலை உடைத்து குத்திய நிலையில் படுகாயமடைந்த இருவரும் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Previous articleசவூதி அரேபியாவில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த இலங்கையர்: 3 மாதங்களுக்கு பின்னர் நாட்டிற்கு வந்த சடலம்!
Next articleயாழில் திடீர் சுற்றிவளைப்பில் 05 பேர் கைது : வெளியான காரணம்!