மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை தொடர்ந்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

Previous articleயாழில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!
Next articleமுல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம்!