ஒத்திவைக்கப்பட்ட GCE O/L பரீட்சைகள் : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

இவ்வாண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த GCE O/L பரீட்சைகள் பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும்

கல்வியமைச்சர் தெரிவித்தார்.

Previous articleயாழ் எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற குழப்பம் : விநியோகம் நிறுத்தம்!
Next articleயாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் : மடக்கிபிடித்த பொதுமக்கள்!