யாழ். பலாலி விமான நிலையத்தில் ஜுலை 01 ஆம் திகதி முதல் டிக்கெட் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கான விமான சேவை ஜுலை 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு வழி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும் , திருச்சிக்கு ஒருவழி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் டிக்கெட் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous articleஇன்று முதல் 24ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!
Next articleஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள்!