இளைஞர்களின் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய இராணுவத்தினர்!

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் பார்வையிட்டார்.

சம்பவத்தில் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தாங்கள் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதாவும் தெரிவித்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பாதிக்கப்பட்ட இளைஞர்களை பார்வையிட சென்றிருந்தார்.

.

Previous articleஎம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் : சாணக்கியன்
Next articleகொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கப்போகும் முக்கிய ராசிக்காரர் : வெளியானது இன்றைய இராசிபலன்(21)