யாழில் திடீரென இடம்பெற்ற கலவரம் : பிரதேசசபை வாகனத்தை அடித்து நொருக்கிய பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.

பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என வழங்கப்பட்டிருந்த அறிவிப்பினை மீறி, பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பிரதேசசபை வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முயற்சித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பிரதேசசபை வாகனத்தை அடித்து நொருக்கயுள்ளனர்.

Previous articleயாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலி!
Next articleஎதிர்ப்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்!