இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடியான தகவல்!

இலங்கையில் அண்மைக்காலமாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன் காரணமாக நாளை (27-06-2022) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது.

இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் மூதாட்டியை கடுமையாக வன்புணர்வு செய்து கொலை செய்த நபர் : வெளியான மருத்துவ அறிக்கை!
Next articleநுவரெலியாவில் கோடாரியால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்!