நாளை முதல் மின்வெட்டு நேரம் உயர்வு!

ஜூன் 27 முதல் ஜூலை 03 வரை ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைபடுத்தபடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளுக்கு பகலில் மணி 40 நிமிடங்கள் & இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்ப்படும்.

CC பிரிவுகளுக்கு காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை 2 மணி நேரம் (ஜூலை 2 & 3 தவிர)

MNOXYZ பிரிவுகளுக்கு காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை 3 மணி நேரம் (ஜூலை 2 & 3 தவிர) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபைக்கு அனுமதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

Previous articleநாளையிலிருந்து எரிபொருள் வழங்குவதில் புதிய திட்டம்! : வெளியான அறிவிப்பு!
Next articleஇலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஒரு வருடத்திற்கு தொடரும் : காஞ்சன விஜேசேகர