மீண்டும் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகிறது : வெளியான அறிவிப்பு!

கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (27) தொடக்கம் ஜூலை 1ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விரைவில் தீர்வு!
Next articleஇராணுவச்சீருடையை அணிந்து திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம குழு!