யாழில் உள்ள வைத்தியசாலையில் இடம்பெற்ற தீ விபத்து : எரிந்து நாசமான மருந்துப் பொருட்க்கள்!

யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீயின் காரணமாகவே மருந்துப் பொருட்க்கள் எரிந்துள்ளது.

மின்னொழுக்கே தீ விபத்திற்கான காரணம் என ஆரம்பத் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயினை படையினர் பொது மக்கள் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோதும் பெருமளவு மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன.

Previous articleசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் கைது!
Next articleயாழில் இரண்டு கோடி மதிப்பில் இளைஞர்களுக்காக கட்டப்பட்ட நீச்சல் குளம்!