இலங்கையில் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தம்!

இலங்கையில் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், கொலன்னாவையில் உள்ள மொத்த களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleபிளாஸ்டிக் சார்ஜரி செய்து எம்ஜிஆர் போல மாரிய நபர்!
Next articleமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு விடுபக்கப்பட்ட தடை !