இன்றையை மின்வெட்டு குறித்து வெளியான தகவல்!

நாட்டில் இன்றைய நாளுக்கான மின் துண்டிப்பு நேரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மின்துண்டிப்பு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது

இதன்படி நாட்டில் இன்றையதினம் மூன்று மணிநேரம் மின்துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகிளிநொச்சியில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் தவறி விழுந்து பலி!
Next articleயாழில் பல்கலைகழக மாணவிகள் முன்வைத்த குற்றச்சாட்டு!