இலங்கையில் இருந்து தமழிகத்தில் தஞ்சம் அடைந்த நால்வர்!

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இன்று காலை தமிழகத்தினை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையுல் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் மீள முடியாது தவிக்கும் மக்கள் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் சூழலிலில் இன்றும் நால்வர் சென்றடைந்துள்ளனர்.

இரு ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகியோரே தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

Previous articleமருந்தகங்களிலும் மருந்து பொருட்கள் இன்மையால் நோயாளிகளின் உயிர்களுக்கு ஆபத்து!
Next articleதன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!