யாழிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 08 பேர்!

நாட்டில் நிலவும் பொருளளாதார சிக்கலினால் 08 பேர் தமிழகத்திற்கு கடல் வழியா தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இன்று (05) தமிழகம் – அலிச்சல்முனை பகுதியில் குறித்த 8 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குறித்த 8 போில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

இதேவேளை ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாரும் அச்சம் கொள்ள வேண்டாம், நான் மீண்டும் வருவேன்! மகிந்த அதிரடி அறிவிப்பு !
Next articleஎரிபொருள் வரிசையில் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு!