எரிபொருள் வரிசையில் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

அந்த வகையில் பொரள்ளை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரே உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleயாழிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 08 பேர்!
Next articleவாழ வழியின்றி புகையிரதத்தில் கழுத்தை வைத்து இளம் தந்தை தற்கொலை !