யாழில் பெட்ரோலுக்கு காத்திருந்த கணவனின் ஆட்டோக்கு பின்னால் பெண் உள்ளாடை : மனைவி கொலை வெறி!!

யாழிவ் இரவிரவாக பெட்ரோலுக்கு காத்திருந்த கணவனின் ஆட்டோவின் பின் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடை இருந்தமையால் இடம்பெற்ற தகராற்றில் மனைவி மற்றும் கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினத்திற்கு முன் கண்வர் பெட்ரோலுக்கு டோக்கன் பெருவதற்காக இரவிரவாக வரிசையில் நின்றுள்ளார்.

இருப்பினும் அடுத்தனால் இரவு நண்பர்கள் டோக்கன் வைத்திருக்கிறார்கள் என கூறி இரவு கிழம்பியுள்ளார்கள் இதனையடுத்து மனைவி அடுத்தநாள் காலை நண்பர்களிடம் கேட்டபோது உங்கள் கணவனை நாங்கள் காணவில்லை என கூறியுள்ளனர்.

இதனால் சந்கேமடைந்த மனைவி கணவனின் ஆட்டோவை ஆராய்ந்த போது ஆட்டோவின் பின்னால் பொலித்தீன் பையில் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடை இருந்துள்ளது.

அதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை தாக்கியுள்ளார் இதனால் இருவருக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

மனைவியை கணவன் தாக்கிய போது மனைவியின் தம்பியால் கணவன் தாக்கப்பட்டு இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.

Previous articleயாழில் கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி : நையப்புடைத்த கணவன் !
Next articleயாழில் இளம் குடும்பஸ்த்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!