திடீரென ரோட்டுக்கு வந்த குக் வித் கோமாளி புகழ் : வெளியான காரணம்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ மூலமாக அதிகம் பிரபலம் ஆனவர் புகழ். அவர் காமெடியில் அந்த ஷோவில் கலக்கிய நிலையில் அதற்கு பிறகு திரைப்படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது.

தற்போது காமெடியனாக மட்டுமின்றி ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் புகழ். மிஸ்டர் Zoo கீப்பர் என்ற அந்த படத்தின் ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நடைபெற்றது. அங்கு நிஜமான இருக்கும் புலி உள்ளிட்ட விலங்குகள் உடன் புகழ் நடித்து இருக்கிறார்.

புகழ் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பதிவுகள் போட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் புகழ் ரோட்டோரம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் புகழுக்கு என்னாச்சு என்று கேட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் calling என்று புகழ் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் அவர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் இப்படி ரோட்டோரம் அமர்ந்து போட்டோ எடுத்திருப்பார் என தெரிகிறது.

Previous articleகுழந்தையுடன் சென்ற தாயை நடு வீதியில் வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்!
Next articleகனடாவில் மூடப்பட்டு வரும் அவசர சிகிச்சைப் பிரிவு : வெளியான காரணம்!