யாழில் வாழும் திருநங்கையின் வாழ்க்கைப் போராட்டம்!

இந்தியாவில் மட்டும் திருநங்கைகள் உள்ளார்கள் என சிலர் தவறாக எண்ணி வருகின்றனர். இலங்கையிலும் சில பேர் திடீர் மாற்றத்தினால் திருநங்கைகளாக வெளியில் கூற முடியாமல் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் யாழில் சுன்னாகம் பகுதியில் வாழ்ந்து வரும் மேரி என்பவர் தான் சிறு வயதில் இருந்து பட்ட துன்பத்தை எங்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவற்றினை கீழ்வரும் வீடியோவில் காணலாம்

Previous articleயாழில் இருந்து அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேர் கைது!
Next articleயாழில் இரவோடு இரவாக பெட்ரோலையும் துவிச்சக்கரவண்டியையும் திருடிய மர்ம நபர்கள்!