பெண் அதிகாரியுடன் கல்லத்தொடர்பு : இரட்டைக் குழந்தைக்கு அப்பாவான எலான் மஸ்க் !

உலகின் முண்ணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியுடன் தொடர்பில் இருந்து தற்போது இரட்டைக்குழைந்தைக்கு தந்தையாகியுள்ளார் என பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியான ஷிவோன் சிலிஸ் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

எலான் மஸ்க் அவருடைய முதல் மனைவியான கனேடிய பகுதியைச்சேர்ந்த ழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். ன்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஷிவோன் சிலிஸ் என்பவருடன் சேர்ந்து இரட்டை குழந்தை பெற்றுள்ளமை அவர்கள் தனது இரட்டைகுழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வில் உள்ள ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகுடும்ப தகராற்றில் மனைவியின் உறவினர்களால் வெட்டிக்கொள்ளப்பட்ட கணவர்!
Next articleமட்டக்களப்பு விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக கரங்கொடுக்கும் ஐ.ஓ.சீ – மகிழ்ச்சியில் விவசாயிகள்!!