நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாறி தாக்குதல் : ஆக்ரோசத்தின் உச்சத்தில் மக்கள்!

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொழும்பில் இன்றைய தினம் கோட்டாபய – ரணில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.

Previous articleதுப்பாக்கிச்சூட்டில் பலியான முன்னாள் பிரதமர்!
Next articleஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!