சற்று முன் எதிர்க்கச்சித் தலைவர் சஜித் வைத்தியசாலையில் அனுமதி!

Sajith Premadasa, Sri Lanka's housing minister and deputy leader of the ruling United National Party (UNP), gestures as he arrives to hand over nominations papers at the election commission ahead of Sri Lanka's presidential election, in Colombo, Sri Lanka October 7, 2019. REUTERS/Dinuka Liyanawatte

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.