யாழில் வெடிகொழுத்தி வெற்றியை கொண்டாடும் பொதுமக்கள்!

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதியின் செயலகம் முற்றுகையிடப்பட்டதையடுத்து யாழில் வெடி கொழுத்தி தனது மகிழ்ச்சியை பொதுமக்கள் வெளிபடுத்தியுள்ளனர்.

யாழ். நகர்ப்பகுதியில் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இதனைபோல் வடமகாணத்திலும் வெடி கொழுத்தி மகிழ்ச்சியை வெளிபடுத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவடிவேல் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாறி தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி
Next articleஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் திகதியை அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ச!