ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் திகதியை அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ச!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் வெடிகொழுத்தி வெற்றியை கொண்டாடும் பொதுமக்கள்!
Next articleயாழில் பொலிஸாரை சாட்டி தப்பிக்க முயன்ற திருடன் : பின்னர் நடந்த சம்பவம்!