தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சந்திமால்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் தினேஷ் சந்திமால் தற்போது 202 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவரது இன்னிங்ஸில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்குகின்றது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 550 ஓட்டங்கள் எடுத்து தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.

Previous articleமுதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை 190 ஓட்டங்கள் முன்னிலையில்
Next articleபதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்த கோட்டாபய வெளிநாட்டுக்கு பயணம்?