மாலைத்தீவிலும் தொடர்ந்து கோட்டாவிற்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை விமாணம் மூலம் மாலைத்தீவு பகுதிக்கு சென்றதையடுத்து அங்கும் பொதுமக்கள் கோட்டாபயவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அதிகாலை மாலைத்தீவு பகுதிக்கு கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்தாறுடன் சென்றுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் நகைச்சுவை என்னவென்றால் யார் ஒருவனால் தமிழ் மக்கள் அகதிகளாக வேறு நாட்டிற்கு புல்ம்பெயர்ந்தார்களோ அவர்களே இன்று இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பியச்சம்பவம் பெரும் நகைப்பை உண்டுபடுத்தியுள்ளது.

இதை நெட்டிசன்கள் முகநூல் பக்கத்தில் மீம்களை தயாரித்து வெளியட்டு வருகின்றனர்.

Previous articleஇரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய!
Next articleகோட்டாவைத் தொடர்ந்து நாட்டை விட்டு தப்பியோடிய பசில்!