கோட்டாவைத் தொடர்ந்து நாட்டை விட்டு தப்பியோடிய பசில்!

இன்று அதிகாலை கோடடாபய ராஜபக்ச நாட்டை விட்டு மாலைத்தீவிற்கு தப்பியநிலையில் பசில் ராஜபக்சவும் வெளிசாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர்களுக்கு விதிக்கப்ட்ட தடை உத்தரவானது 24 மணித்தியாளத்துக்கள் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்பதுதான் இருந்த போதிலும் இன்று பசில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளது.

Previous articleமாலைத்தீவிலும் தொடர்ந்து கோட்டாவிற்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்ட பொதுமக்கள்!
Next articleஇன்று பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள ரணில்!