நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வந்த அவசரகாலச்சட்டம்!

நாடளவிய ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசரகாலச்சட்டத்தை உடனடியான பிரகடனப்படுத்துமாறும் மேல்மாகாணத்திற்கு ஊரடங்குச்சட்டத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வன்முறையை தூண்டுவோரை உடனடியாக கைது செய்ய படையினரிடம் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகைக்குள் வந்துள்ளது.

Previous articleநாட்டின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்குமாறு சங்கக்காராவுக்கு கோரிக்கை விடுத்த விரிவுரையாளர்!
Next articleஎரிபொருளுக்காக வரிசையில் நின்ற இளைஞரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!