நீண்ட நாட்களின் பின் வாங்கப்பட்ட சிலின்டர் வெடிப்பு!

நீண்ட நாட்களின் பின் வாங்கிய சிலண்டரின் மூலம் சமைக்க முற்பட்ட வேளையில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வீடொன்றில் நேற்று வாங்கிய சிலிண்ரை வைத்து அடுப்பு பத்தவைத்த வேளையில் சிலிண்டர் வெடித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த சம்பவத்தில் யாருக்கும் சேதம் எதும் ஏற்படவில்லை என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

மண்வெட்டியால் தாக்கி தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன் : வெளியான காரணம்!

Previous articleமீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு : வெளியான அறிவிப்பு!
Next articleஎரிபொருளுடன் நாட்டுக்கு வருகிறது மற்றுமொரு கப்பல் : அதிக கப்பல்கள் வரவுள்ளதாக தகவல்!