பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் மரணம்!

தமிழ்சினிமாவின் முன்னனி நடிகரும் இக்குநருமான பிரதாப் போத்தன் இன்றையதினம் மரணமடைந்துள்ள சம்பம் திரையுலகினரை பெலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் 100க்கும் மேற்ப்ப்ட் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Next articleயாழில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆவாக்குழுவின் தலைவன்!