07 வயது சிறுவனை நீருக்குள் இழுத்துச்சென்ற முதலை : பின்னர் நடந்த பயங்கரம்!

நீர்த்தேக்கம் ஒன்றில் குளித்துக்கொண்டிருந்த 07 வயது சிறுவனை முதலை ஒன்று நீருக்குள் இழுத்துச்சென்றதையடுத்து சிறுவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம் சிகிரியா பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளுது.

மேலும் சிறுவனை முதலை இழுத்துச்சென்ற வேளையில் தந்தை காப்பாற்ற முற்பட்ட வேளையில் காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது என கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவலானது.

Previous articleயாழில் விபத்தொன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் ஊழியர்!
Next articleஇன்று நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெட்ரிக் டன் டீசல்!