சற்றுமுன் குறைந்துள்ள எரிபொருளின் விலை!

சற்றுமுன்னர் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இன்று நள்ளிரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கா்ாட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எரிபொருட்களின் புதிய விலைகள்..

பெட்ரோல் – ரூபா 450

பெட்ரோல் 95 – ரூபா 540

டீசல் – ரூபா 440

சுப்பர் டீசல் – ரூபா 510

என்ற வீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் இல்லாத பெட்ரோலுக்கு விலையை குறைக்கும் தற்போதைய ஜனாதிபதியை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆற்றை கடக்கும்போது அடித்துச்செல்லப்பட்ட இளம் பெண்!