இன்று முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாட்டில் இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் 20 ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானமாணது கடந்த வாரம் இடம்பெற்ற பெது கூட்டத்தில் இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சிக்கல் மற்றும் எரிபொருள் சிக்கலின் காரணமாக தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 21ம் திகதி பாடசாலை அனைத்தும் மீழ செயல்படும் என தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமாணவியின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் : பாடசாலையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
Next articleபேருந்துக்கட்டணம் விலை குறைப்பு : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!