பேருந்துக்கட்டணம் விலை குறைப்பு : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

நாட்டில் தற்போது டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டணத்தை நான்கு வீதத்தின் அடிப்படையில் குறைக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிராஞ்சித்மே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுத்து இருக்கும் எரிபொருள் திருத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇன்று முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
Next articleமுச்சக்கரவண்டி கட்டணமும் குறைப்பு : இலங்கை மக்களுக்கு மற்றுமொறு மகிழ்ச்சி செய்தி!