வாளியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த ஒருவயது குழந்தை!

தனது சகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயதை்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் உடுகம, மஹவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்தான மேலதிக விாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனனர்.

Previous articleநான்கு வயது மகளை சித்திரவதை செய்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு வீடியோ அனுப்பிய தந்தை கைது!
Next articleமேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டது பாடசாலைகளின் விடுமுறை!