மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டது பாடசாலைகளின் விடுமுறை!

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளிற்கும் மேலும் சில தினங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்ச இன்றையதினம் அறிவித்துள்ளது.

அதனபடி நாளை மறுதினம் 21 ஆரம்பிக்கவிருந்த பபாடசாலைகள் எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பிக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleவாளியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த ஒருவயது குழந்தை!
Next articleயாழில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை!