இனி பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் :வெளியானது முக்கிய அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் 25ம் திகதி முதல் பாடசாலை ஆரம்பிக்கின்ற நிலையில் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் மாத்திரம் பாடசாலை இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி வாரத்தில் திங்கள், செவ்வாய் , மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலையில் கல்வி நடைபெறும் எனவும் மத்தநாட்களான புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இணையவழி மூலம் வகுப்புகள் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleயாழில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை!
Next articleஜனாதிபதி செயலகத்தின் முன் சத்யா கிரக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!